எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக வேலைக்கு வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் பொறுப்பு ஊராட்சி செயலாளராக உள்ள மோகன். குண்டலபல்லி. ஊராட்சியில் உள்ள பணிகளையே ஒழுங்காக செய்யத் தெரியாத. ஊராட்சி செயலாளர் மோகனிடம் குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்த கதையாக. பறவைகள். ஊராட்சியைக் கதையாக பவரவக்கல் ஊராட்சியைக் கூடுதலாக ஒப்படைத்திருப்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாரியின் செயலை ஊரே கைகொட்டி சிரிக்கிறது என்று பறவக்கள் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இப்படி ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும். ஆளாகியுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி. இனி வரும் காலங்களிலாவது.
திறமை வாய்ந்த ஊராட்சி செயலாளர்களை தேர்வு செய்து அவர்களிடம். கூடுதல் ஊராட்சி பொறுப்புச் செயலாளர்களை. நியமிக்க வேண்டும் என்பதே பறவக்கள் ஊராட்சி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.