BREAKING NEWS

ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,

ஒசூர் மாநகராட்சி 31வது வாடுக்கு உட்பட்ட உமா சங்கர் நகர் பகுதியில் ஒசூர் மாநகர மேயர்  S.A.சத்யா அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.

 

மேயரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வரும் பணிகளை அதிகாரிகள்,ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்து மழைக்காலங்களில் கொசு உற்ப்பதியாவதை தடுக்கும் விதமாகவும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் சாலை வசதி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

 

பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் வார் கவுன்சிலர் மோசின்தாஜ் நிசார், வார்டு கழக நிர்வாகிகள் குமார், மணி உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )