ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தலைமை சதீஷ். AIYF மாவட்ட தலைவர். முன்னிலை சுதாகரன் மாவட்ட துணைத்தலைவர். சுரேஷ். பைரோஸ் மற்றும் அம்பிகாபதி. ராகுல். CPI ஒன்றிய செயலாளர்.குமார். ஆளியார் அதாவுல்லா. ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வழங்கிடு. நகர்புற வேலை உறுதியளிப்பு இத்திட்டத்தை முழுமையாக அமுல் படுத்திடு. சிறு மற்றும் பொருள் தொழில்களை தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கியது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
CATEGORIES வேலூர்