ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் போடி வள்ளுவர் சிலை அருகே நடைபெற்றது
ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் போடி வள்ளுவர் சிலை அருகே நடைபெற்றது.
ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் போடி வள்ளுவர் சிலை அருகே நடைபெற்றது இதில் கலந்துகொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி திருவாரூர் தொகுதியில் கலைஞர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அண்ணாமலையார் என கேள்வி எழுப்பினார் என்னைக் கேட்டால் திருவாரூர் முழுவதும் கலைஞர் பெயர் வைக்க சொல்வேன் என கூறினார்.
இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடி நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் கலந்துகொண்டனர் 20வார்டு கவுன்சிலர் அப்பாயின்மென்ட் கமிட்டி மகேஸ்வரன் பொன்னாடை கொடுத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி