BREAKING NEWS

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆர்ம்ஸ் குழுமம் மற்றும் மஹிசன் சிட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆர்ம்ஸ் குழுமம் மற்றும் மஹிசன் சிட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆர்ம்ஸ் குழுமம் மற்றும் மஹிசன் சிட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்ட விழாவில்,

 

நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார் மேலும் அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் சங்கவிமுருகதாஸ் முன்னிலையில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

 

மேலும் இவ்விழாவில் நகர மன்ற உறுப்பினர் அன்பு வனத்துறை வனவர் திருமாறன் மற்றும் மஹிசன் நிறுவனத்தின் மனித வளம் மேலாளர் சரஸ்வதி மண்டலமேலாளர் ராமதுரை,கிளை மேலாளர் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS