கட்டிக்குளம் ஊராட்சி பள்ளியில் ரூபாய் 11-இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக்கான கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ஊராட்சி பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 11-இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக்கான கட்டிடத்திற்கு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும், பள்ளி தலைமை ஆசிரியை அவர்களும், ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை அவர்களும், வருவாய் ஆய்வாளர் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதமிழ்நேசன் அவர்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும், மாணவச் செல்வங்களும் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS அரசியல்கட்டிக்குளம் ஊராட்சிசட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார்சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மானாமதுரை ஒன்றியம்