BREAKING NEWS

கல்விப் பணியில் ஈடுபடும் தனியார் மற்றும் மெட்ரி குலேஷன் பள்ளிகள் கல்விக் கட்டண கொள்ளையில் ஈடுபட கூடாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கல்விப் பணியில் ஈடுபடும் தனியார் மற்றும் மெட்ரி குலேஷன் பள்ளிகள் கல்விக் கட்டண கொள்ளையில் ஈடுபட கூடாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கல்விப் பணியில் ஈடுபடும் தனியார் மற்றும் மெட்ரி குலேஷன் பள்ளிகள் கல்விக் கட்டண கொள்ளையில் ஈடுபட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சென்னம்பூண்டியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பூதலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் ஜெனரேட்டர் வசதியை திறந்து வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அனைவருக்கும் கல்வி மற்றும் அனைத்து வசதிகளும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அதை இந்த ஐந்தாண்டு காலத்தில் அரசு செய்து கொடுக்கும், இடைப்பட்ட காலத்தில் தனியார் மற்றும் மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் கல்வி கட்டண கொல்லையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கையை வேண்டுகோளாக வைத்தார், ஆர்டிஐ மூலம் கட்டாயமாக மாணவர்களை சேர்க்க வேண்டும், கல்விப் பணியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் நன்கொடை வளாக கட்டணம் உள்ளிட்டவைகளை வசூலிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )