BREAKING NEWS

கால்நடை மருத்துறையின் கீழ் இலவச ஆடு வழங்கும் திட்டம் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கால்நடை மருத்துறையின் கீழ் இலவச ஆடு வழங்கும் திட்டம் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகராட்சியின் முன்பு கால்நடை வளர்ப்பு துறையின் கீழ் இலவச ஆடு வழங்கும் திட்டம் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைங்கினங்க முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன இதில் 100 நபர்கள் வீதம் ஒவ்வொரு நபருக்கும் 5ஆடுகளும் ரூபாய் 17.500 மற்றும் அவரவர் வங்கிகணக்கில் 1000 ரூபாயும் கால்நடை மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் கண்ணன் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், 5வது வார்டு புருஷேத்தமன்,18 வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி இராஜேந்திரன் 19,வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி 20 வது வார்டு கவுன்சிலர் சத்தியா தர்மா 21, வார்டு கவுன்சிலர் ரா.செல்வகுமார் 23,வார்டு கவுன்சிலர் மன்னார் மன்னன், 26,வார்டு கவுன்சிலர் அழகர்சாமி கழக நிர்வாகிகள் கால்நடை மருத்துவதுறை சார்ந்த அதிகாரிகள் JD. நாகநாதன், AD. சரவணன், DR.விக்னேஷ், DR. ராஜ்குமார், DR.கவியராசு, DR.ராமன், DR.பாரதி,DR. கதிஸ்மா பிரியா, DR. அனுசியா, மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )