காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த வேண்டும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


பேட்டி சிமியோன் சேவியர் சேவியர் ராஜ் மாவட்ட தலைவர் இந்திய ஜனநாயக கட்சி.
