கியாஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக மின்கட்டண உயர்வை பேசலாமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். புதிய மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
