BREAKING NEWS

கீழயிடியில் அருங்காட்சியம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு.

கீழயிடியில் அருங்காட்சியம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு.

தமிழர்களின் தாய்மடியாம் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக கீழடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்த அகழாய்வு ஆராய்ச்சியில் பல தொல்லியில் பழைய நூற்றாண்டில் பெரும்பாலான பொருட்கள் கண்டடுக்கப்பட்டு அருங்காட்சியம் அமைக்கபெற்று பொதுமக்கள் பார்வைக்க வைக்கப்பட்டு வருகிறது.

 

 

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர்களின் பெருமைகளை உலகறிய செய்யும் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களும், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் ஆகியோர் அருங்காட்சியகத்தில் களஆய்வு மேற்கொண்டனர்.

 

 

நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களும், தொல்லியல் துறை அதிகாரிகளும், அரசுத் துறை அதிகாரிகளும், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன் அவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், கழக முன்னோடிகளும் ஆய்வில் கலந்துகொண்டனர்.

 

செய்தியாளர் வி.ராஜா.

CATEGORIES
TAGS