BREAKING NEWS

குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து 29.7.22.காலை 12 மணிக்கு இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

Gசாமு மாவட்ட இணை செயலாளர் வரவேற்புரை ஆற்றினாா். இரா.சி.தலித்குமாா் மாவட்ட தலைவா் தலைமை தாங்கினாா். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளா் C.S.கெளரிசங்கர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளா் தன்ராஜ் கவிஞா் திவாகரன் மற்றும் மாவட்ட தலைவா் S.தயாளன் ஒன்றிய தலைவா் ஜெய், நாகராஜ்,யுவராஜ்,  அஜித்,ராஜ்குமாா், ரஞ்சித்குமாா், பேரணாம்பட் நகர தலைவா் Dr.கதிரேசன், வீரேந்தர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனா்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )