BREAKING NEWS

குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்த நாள் விழா குத்தாலம் நகர ஒன்றிய திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

 

குத்தாலம் கடை வீதியில் பட்டாசு வெடித்தும் அங்கு உள்ள அண்ணா மற்றும் பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் இனிப்புகளும் வழங்கினர்.

 

இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா, வைத்தி, பேரூர் செயலாளர் சம்சுதீன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள் இளைஞரணி மாணவரணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )