கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது.
மேயர் கா.சரவணன் தலைமை வகித்தார் துணை மேயர் சுப. தமிழழகன் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருமண நாள் வாசிக்க தொடங்கியதும் அதிமுக உறுப்பினர் ஆதிலட்சுமி, அனைத்து வார்டுகளிலும் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்வது என தெரிவித்துள்ளீர்கள்…
ஆனால் பொறுப்பேற்ற நாள் முதல் எந்தவிதமான பணியும் நடக்கவில்லை என கேட்டபோது, அனைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்து அனைவரும் எழுந்து வெளியே சென்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அதிமுகஅரசியல்கும்பகோணம் மாநகராட்சிகும்பகோணம் மாநகராட்சி அதிமுக உறுப்பினர் வெளிநடப்புதமிழ்நாடுதலைப்பு செய்திகள்