குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜைகள். சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இதில் ஆண்டாள் நாச்சியார்க்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தைகள். திருமண தடை நீங்கி பாக்யம் கிடைக்கும் எனவும் மேலும் 7 வகையான பூக்கள் கொண்டு சிறப்பு அலங்கார பூஜை நடை பெற்றது.

பின்பு சன்னதியில் பெண்கள் திருப்பாடல் பாடியும், கும்மிப்பாடல் பாடி சாமி தரிசனம் செய்தனர் தொடாந்து மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வெரு நிகழ்ச்சிகள் நடைபெறும் என ஸ்ரீ ஆண்டால் நாச்சியார் கோயில் சார்பில் தெரிவித்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்உடுமலைப்பேட்டைகுருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சிதிருப்பூர் மாவட்டம்
