BREAKING NEWS

கேரளா மாநிலம் ஆழப்புழா, கயக் குளம் பகுதியில் காவல் ஆய்வாளரை, மர்ம நபரை காவல்துறையினர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

நேற்று மாலை ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகப்படும் விதமாக நின்றுகொண்டிருந்தவரை விசாரணை செய்ய ஜீப்பில் இருந்து இறங்கிய காவல் ஆய்வாளரை அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றார் உடனே அங்கிருந்தவர்கள் காவலர்களுக்கு உதவி செய்து அவரை மடக்கிபிடித்தனர் பின்பு அந்த நபரை ஆழப்புழா காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர் இதன் சிசிடிவி கேமரா பதிவு சமூக வலைதளங்களில் வெளியானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )