கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

நெல்லை மாவட்டம் முக்கூடலில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சுமார் 32 அணிகளுக்கு இடையில் நடைபெ ற்றது.

முதல் பரிசு பெற்ற அபிஷேகபட்டி இரண்டாவது பரிசு பெற்ற ரோக்கோ மூன்றாம் பரிசு பெற்ற பிரபாகரன் சிசி அணி நான்காவது பரிசு பெற்ற VRCC அணி ரஸ்தா ஐந்தாவது பரிசு பெற்ற முக்கூடல் சிசி அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னால் கழக மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன், அரசன் ஹார்டுவேர் உரிமையாளர் P.பொன்னரசு மற்றும் சேஷசாயி காகித ஆலை மனிதவளத் துறை தலைவர் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் கிருஷ்ணவேணி ஸ்டார் கோல்டு உரிமையாளர் எஸ் ஆர் டி பெரியசாமி முக்கூடல் பேரூராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் பி ராஜலட்சுமி கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

இந்த போட்டிகளை சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் எம் மணிகண்டன் மற்றும் வி இசக்கிமுத்து
