கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இயங்கி வரும். தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலகத்தில்.
உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி இவர் அறவற்றிலும் மலைப்பகுதியில். புதிய மின் இணைப்பு வழங்க 1000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாகவும். லஞ்சம் தராதவர்களுக்கு.
இப்போது மின் இணைப்பு வழங்க முடியாது என்றும். இரண்டு மூன்று மாதங்களாகும் என்று புதிய மின் இணைப்புக் கோறுபவர்களை அலைக்கழிக்க விடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படும்.
சரஸ்வதி மீதும் அவருக்கு துணை போகும் ஊழியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பேரணாம்பட்டு கிராம பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
CATEGORIES வேலூர்