BREAKING NEWS

கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.

கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரனேந்தல் சாலையில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.

 

 

அதிமுக நிர்வாகி ரமேஷ் குமார் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

 

 

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பாலமுருகன், கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS