கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பாக பட்டியல் வெளியேற்ற இயக்கமும் கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவிலிருந்து மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அரசியல்கோவில்பட்டிசட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேவேந்திர குல வேளாளர் சங்கம்பட்டியல் வெளியேற்ற இயக்கம்