கோவில்பட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்பு
கோவில்பட்டிக்கு வருகைதந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ தலைமையில் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவில்பட்டி மணியாச்சி பைபாஸ் ரோட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன் சித்த செல்லபாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்தியா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், யூனியன் துணைச் சேர்மன் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் ,
வண்டானம் கருப்பசாமி, வினோபாஜி, காந்தி என்ற காமாட்சி,நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனி ராஜ் ,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வக்கீல் சங்கர் கணேஷ், மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர் ,துணைத் தலைவர் கணேஷ் பாண்டியன் ,ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகராட்சி கவுன்சிலர்கள் செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள், கவியரசு,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,மாணவர் அணி இணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன்,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் காளிபாண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி ,ஆபிராம் அய்யாதுரை, அம்மா பேரவை நகர பொருளாளர் அம்பிகா வேலுமணி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கடம்பூர் பாலமுருகன் என்ற விஜி,முருகன், கார்த்திக்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.