BREAKING NEWS

சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியனுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.

சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியனுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர் ) விருது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காவலர் விருது, தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு விருது ஆகிய விருதுகளைப் பெற்று தொடர்ந்து தமிழ்ப்பணி, விழிப்புணர்வுப் பணி, சமுதாய சேவை போன்ற பல பணிகளை தொடர்ந்து ஆற்றி வருபவர் முனைவர்.

கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், அவருடைய சமூக சேவையைப் பாராட்டி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் அவர்கள் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். நிகழ்வில் வாசகர் வட்டத் தலைவர். அ. மரியசூசை, கவிஞர் சுப்பையா மற்றும் பலர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )