சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை திருநெல்வேலி மாநகராட்சியர் பறிமுதல்.

திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை,
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி இன்று மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவை சார்ந்த உதவி செயற்பொறியாளர் லெனின்,
இளநிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
CATEGORIES திருநெல்வேலி