சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பிறந்த நாள் விழா மதிய உணவு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஆத்மாலயா மனவளர்ச்சி குறைபாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அஹமது,ஜம்பு கென்னடி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் எம்.எஸ்.பி.டி சூர்யா,நகர செயலாளர் பூர்விகா செந்தில்,ஹபிப் ரஹ்மான்,கலந்து கொண்டனர் இதில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்,பள்ளி ஆசிரியைகள் சுகன்யா,பிரீத்தா,ஆசிரியர் இளையராஜா மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் உடன் இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS இந்திய காங்கிரஸ் கட்சிகாங்கிரஸ் கமிட்டிகுத்தாலம் ஆத்மாலயா மனவளர்ச்சி குறைபாடுடையோர்க்கான சிறப்பு பள்ளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார்மயிலாடுதுறை மாவட்டம்