சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.
உடுமலைப்பேட்டை மலையாண்டி பட்டினம் சவுதாமன் கோவில் அருகில் சட்டவிரோதமாக 52 சீட்டுகள் வைத்து வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 8 பேர் மீது உடுமலைப்பேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில்,
ரோந்துபணியில் ஈடுபட்ட S.I சரவணக்குமார் தலைமையில் சென்றனர் அங்கு சட்டவிரோதமாக சீட்டு விளையாடிக்கொண்டிருந்த 8 நபர்களிடம் ரூபாய் 53,120/- பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டைகுற்றம்சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்