சிவகங்கையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 221ஆண்டு குருபூஜை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர் வி.ராஜா
சிவகங்கை மாவட்டம் அடுத்த திருப்பத்தூரில் அமைந்துள்ள சிவகங்கை சீமை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களின் 221 குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று காலை சிவகங்கை அருகே உள்ள காளையார் கோவில் அவர்களின் நினைவிடத்தில் நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சிஎல் சரவணன், அயூப்கான், ராமதாஸ், மதியழகன் வழக்கறிஞர் ராஜஅமுதன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
CATEGORIES சிவகங்கை
TAGS அரசியல்சி எம துரை ஆனந்த்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாமன்னர் மருது பாண்டியர்களின் 221 குருபூஜை விழா