சிவகங்கை நகராட்சி 25 வார்டு நகர் பகுதியில் நான்கு புதிய பாலம் அமைக்கும் பணி.

சிவகங்கையில் தற்போது நகராட்சி உட்பட்ட 25 வார்டு நகர் பகுதியில் நான்கு புதிய பாலம் அமைக்கும் பணி, சமூகதாயக்கூடம் மறுசீரமைப்பு பணி போன்ற பணிகளுக்கு சாமி கும்பிடும் விழா நகர மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
உடன் நகராட்சி ஆணையாளர் வீ பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்னண்,
நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், விஜயகுமார், சிஎல் சரவணன், ராமதாஸ், அயூப்கான், ஆறு சரவணன், மதியழகன், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
CATEGORIES சிவகங்கை