BREAKING NEWS

சிவகங்கை நகர்மன்ற தலைவர் பாரதிய ஜனதா கட்சி இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை நகர்மன்ற தலைவர் பாரதிய ஜனதா கட்சி இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரத்தில் ஈடுபட்டார்.

செய்தியாளர் வி.ராஜா.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்டம் தாய் தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழினத்தையும் அழிக்கும் முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து,

 

 

சிவகங்கை நகர் பகுதியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் இந்தி திணிப்பிற்கு எதிரான துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார்.

 

 

இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் கழக மூத்த முன்னோடிகளும், நிர்வாகிகளும், இளைஞர் அணி கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )