சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி IT wings செயலாளர் இல்ல திருமண விழா.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் IT Wings இல்ல திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த அதிமுக சிவகங்ஙகை மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு P. R. செந்தில்நாதன் அவர்கள் வருகை தந்ததார் அப்போது IT Wings குடுபம்பம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மானாமதுரை நகர செயலாளர் திரு. விஜிபோஸ் அவர்கள் வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயராமன், வனஜா ஜெயராமன் மற்றும் வட்ட கழக செயலாளர் G.கார்த்திக் உடன் இருந்தனர்.
CATEGORIES சிவகங்கை
