சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வயல் சேரி பாலம் மழைநீர் வெள்ளத்தால் உடைந்தது.
செய்தியாளர் பா.முனீஸ்வரன்.
கிருதுமால் நதியில் அதிகளவில் தண்ணீர் வருவதால் சிவகங்கை மாவட்ட எல் கையும் விருதுநகர் மாவட்ட எல் கையும் இணைக்கும் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கரிசல்குளம் தச்சனேந்தல் தாமரைக் குளம் ரெட்டை குளம் ஆலாத்தூர் மற்றும் கிராமங்கள் போக்குவரத்து இன்றி சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
CATEGORIES சிவகங்கை