BREAKING NEWS

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி சார்பில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி சார்பில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி சார்பில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை இதில் போதையால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர்.

கஞ்சா புகையிலை மதுபானம் இதுபோன்ற செயல்களில் எப்பொழுதுமே ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்தி நகராட்சி தலைவர் பேரணியை முன்னிலை நின்று நடத்தி வைத்தார் இதைத்தொடர்ந்து மானாமதுரை நகர் மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன்கென்னடி, நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், நகர செயலாளர் பொன்னுச்சாமி, ஆணையாளர் அ.கண்ணன் மற்றும் 18, வார்டு கவுன்சிலர் இராஜேந்திரன் 19,வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி 21, வார்டு கவுன்சிலர் ரா.செல்வகுமார் 23,வார்டு கவுன்சிலர் மன்னார் மன்னன், 26,வார்டு கவுன்சிலர் அழகர்சாமி அவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபயணமாக சென்றனர்.

பள்ளியில் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி எடுத்துரைத்தனர் இதில் திமுக பிரமுகர்களும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பேரணியை நடத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )