BREAKING NEWS

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடை.

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடை.

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளையும் அதில் வைக்கப்பட்டிருந்த அழுகிப்போன மீன்களையும் நண்டுகளையும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் அவர்கள் தலைமையில் சென்ற நகராட்சி ஆணையாளர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுகாதார அலுவலர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பறிமுதல் செய்து கடைகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )