சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
உடுமலை கபூர் கான் வீதியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் உடுமலைப்பேட்டை கிளையின் சார்பாக அவைத்தலைவர் சுப்பிரமணியம் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
இதில் தலைவர் போவது செயலாளர் ரத்தினகுமார் பொருளாளர் சிவப்பிரகாசம் உட் படபலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைபேட்டைசுதந்திர போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் நினைவு தினம்தமிழ்நாடுதமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம்தலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்