செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.
செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.

செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி குமார் மற்றும் கட்சித் தொண்டர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தீவிரவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருவண்ணாமலை