செங்கம் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு இளைஞரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
செங்கம் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு இளைஞரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் அண்டபேட்டை அருகே முனியம்மா என்பவரது விவசாய நிலத்தில் அருகிலுள்ள பிஞ்சூர் வனப்பகுதியில் இருந்து மலைப்பாம்பு வருவதைக் கண்ட முனியம்மா பாம்பு பாம்பு என்று அலறிய சத்தத்தை கேட்டு அருகிலுள்ள இளைஞர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது சுமார் 9 அடி நீள மலைப் பாம்பை வருவதை கண்ட இளைஞர்கள் உடனடியாக பாம்பை பிடித்து பின்னர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறை அதிகாரி முருகனிடம் பிடித்து வைத்திருந்த சுமார் 9 அடி நீள மலைப்பாம்பை ஒப்படைத்தனர் பின்னர் அதனை அருகில் உள்ள மலைப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருவண்ணாமலை