BREAKING NEWS

செங்கல்பட்டில் இலவச மருத்துவம் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டில் இலவச மருத்துவம் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

செய்தியாளர் செங்கைஷங்கர்.

செங்கல்பட்டில் சிவாஜி யோகா பவுண்டேஷன் டிரஸ்ட் அகில உலக சித்தர்கள் யோகக்கலை பயிற்சி மற்றும்ஆராய்ச்சி மைய்யம் சார்பில் இலவச யோகா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வு SYFT-நிறுவன தலைவரும் யோகா பேராசிரியருமான
உமாபதிசிவம் தலைமையில் நடைபெற்றது.

 

 

இதில் சிறப்பு அழைப்பாளராக வடபாதி ஆதீனம், சித்தமருத்துவர் சிவா,
ஹோமியோபதி மருத்துவர் ஜவஹர், SYFT செயலாளர் நடராஜன், பொற்ச்செல்வன், சித்த மருத்துவர்கள், ஹோமியபதி மருத்துவர்கள், ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

 

 

பயனாளிகளுக்கு இலவசமாக ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமின் துவக்கத்தில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS