BREAKING NEWS

செங்கல்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா.

செங்கல்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.

 

செங்கல்பட்டில் இயங்கி வரும் செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 

 

இப்பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

 

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கான விழிப்புணர்வு நாடகம் மற்றும் இம்மாதம் வர இருக்கிற கிருஸ்துமஸ் பண்டிகை குறித்தான நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

 

இவ்விழாவில் பள்ளிக்குழும தலைவர் நம்பிக்கை கிதாரி, சிறப்பு விருந்தினர் தானு ஷண்முகம், பள்ளி தாளாளர் மெர்ஸி மற்றும் தலைமை ஆசிரியை நிர்மலா மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )