சேரன்மகாதேவி பேரூராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட ரயில்வே லைன் தெரு சாலை பழுதை கண்டித்து..
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம் நகர தலைவர் அஹமது மைதின் தலையில் இன்று 12.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பை தொகுதி துணை தலைவர் ஆர்.பி ரகுநாதன் எஸ்டிபிஐ கட்சியின் சத்தியமூர்த்தி காலனி வார்டு செயலாளர் முனீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடனடியாக பேருராட்சி நிர்வாகம் உடனடியாக இதை சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபெற்றது.
CATEGORIES திருநெல்வேலி