சேலம் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
சேலம் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.
ஆத்தூர் ஆதவன் அரிமா சங்கம், கல்பகனூர் ஊராட்சி மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இம்முகாமில் அரிமா சங்க தலைவர் விஜய தீபா சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி காளிமுத்து, உள்ளிட்ட அரிமாக்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சேலம்