BREAKING NEWS

தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள “ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா.

தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள “ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா.

தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள “ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்து வாழ்த்து பெறுவதற்காக மாண்புமிகு துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களை 27-05-2022 அன்று சென்னை ராஜ்பவனில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர்
இரா காமராஜ் MLA, டாக்டர் M.K. இனியன் M.S., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் K. இன்பன் MBBS,M̅E̅M̅ ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )