தஞ்சாவூர் ஜோஸ் ஆலுக்காஸின் 58 ஆம் ஆண்டு விழா முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி 58 வது நிறைவு பெற்றதை தொடர்ந்து தஞ்சாவூர், ஜோஸ் ஆலுக்காள் ஊழியர்கள் தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் நோயாளிகள் பயனடையும் வகையில் இரத்த தானம் வழங்கினர்.
அரசு மருத்துவ மனை டாக்டர் அரவிந்த் இரத்த வங்கி ஆலோசகர் புனிதா கிளை மேலாளர் ஹென்சன் துணை மேலாளர் மணிகண்டன் அக்கவுண்டஸ் மேலாளர் கிரிஷ் முகாம் ஏற்பாடு செய்தனர்.
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி 58 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு 5 கோடி மதிப்பிலான பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு. வழங்க படுகிறது.
வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம். தள்ளுபடி, பிளாட்டினத்திற்கு 7.தள்ளுபடி. தங்க நனக்களுக்கு மிக குறைந்த சேதாரம், வெள்ளி கொலுசு, மெட்டி, செய்கூலி சேதாரம் கிடையாது.
பழைய தங்க நகைகளை புதிய 916 மாற்றி கொள்ளும் வசதி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.