BREAKING NEWS

தஞ்சையில் டாக்டர் ஹானிமென் 179வது நினைவுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது

தஞ்சையில் டாக்டர் ஹானிமென் 179வது நினைவுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது

தஞ்சாவூர். ஆக. 15 : தஞ்சாவூர்
பெசண்ட் அரங்கத்தில் நடைப்பெற்ற
டாக்டர் ஹானிமென் 179வது நினைவுநாள் கருத்தரங்கத்திற்க்கு
தஞ்சாவூர் உயிராற்றல் ஹோமியோ ரிசர்ச் மற்றும் அவார்னஸ் டிரஸ்ட் நிறுவனர் கா.அரங்கராசன் வரவேற்புரையாற்றினார்.உடல் இயக்கம் ஆசிரியர் குழு வி எஸ் பீர்முகமது மன்னார்குடி ஹோமியோ மருத்துவர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
உயிராற்றல் ஹோமியோ மருத்துவர்
மருத்துவர் பா.மனோபாலாதலைமை வகித்து உரையாற்றினார்.
குழந்தையின்மைக்கு ஹோமியோபதியில் தீர்வு உண்டு என மருத்துவர் பா மனோபாலா மருத்துவ உலகில் ஹோமியோபதியின் பங்கு குறித்து தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே வெற்றி செல்வன்பருவகால நோய்களும் ஹோமியோபதியும் குறித்து சின்ன துறையும் தீக்க சின்ன துறையும் மனநலமும் ஹோமியோபதியும் குறித்து மருத்துவர் ஜெ அருள்மொழியும் ஹோமியோபதி நாளும் குறித்து சர்க்கரை நோயும் குணமாக்களும் குறித்து விருதை காந்தியும் நல்வாழ்வு கல்வி நிறுவனம் குழந்தை நலத்தில் ஹோமியோபதி பங்கு குறித்து நல்வாழ்வு கல்வி நிறுவன மருத்துவர் வெற்றிச்செல்வன் நாள்பட்ட நோய்களும் குணமாக்களும் குறித்து திண்டுக்கல் எஸ் என் ஆர் சண்முகம் ஆகியோர் உரையாற்றினார்கள் உடலில் ஆசிரியர் குழு பாஸ்கரன் நன்றி உரையாற்றினார்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )