BREAKING NEWS

தஞ்சையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது 80 மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தஞ்சையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது 80 மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட வாள்வீச்சு விளையாட்டு கழகம் சார்பில் முதல் முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி தஞ்சையில் இன்று நடைபெற்றது இதில் தஞ்சாவூர் கும்பகோணம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

6 வயது முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிக்கு 8 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது மாவட்ட அளவில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )