தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா தொடங்கியது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரி கலை விழா சிறப்பாக தொடங்கியது அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
இந்த நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் , மாலை சிறப்பு அலங்காரமும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

விழாவின் முதல் நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்
