தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பாராட்டு.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக நடத்திய அதிரடி சோதனையில் 12 டன் ரேஷன் அரிசி மற்றும் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததை பாராட்டி தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன்.
தலைமை காவலர்கள் தேவராஜ் . சென்னிமலை. சுப்பிரமணியம். சசிகுமார்.பிரபு குமார் ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் இகாப இன்று தமது அலுவலகத்தில் சான்றிதழ்களையும் பணப்பரிசும் வழங்கி பாராட்டினார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
