BREAKING NEWS

தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி வாகனங்களை பாதுகப்பாக இயக்க வேண்டி அறிவுரை.

தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி வாகனங்களை பாதுகப்பாக இயக்க வேண்டி அறிவுரை.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் கல்லூரி மைதானத்தில் 2022 2023ம் கல்வியாண்டிற்க்கான 105 தனியார் பள்ளிகளின் 609 வாகனங்களில் புதிய வாகன சட்ட விதிகளின்படி கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமையில் வட்டாரபோக்குவரத்து அலுவலர் முனுசாமி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி ஆகியோர் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வில் முதலுதவி பெட்டி, தீ அணைப்பான், சிசிடிவி கேமரா, ஜிபிஆர்எஸ் கருவி, வேக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, படிகட்டுகளின் உயரம் மற்றும் தரம் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி வாகனங்களை பாதுகப்பாக இயக்க வேண்டி அறிவுரை.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )