தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் பலி: இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

செய்தியாளர் பி.முனீஸ்வரன்.
சிவகங்கை மாவட்டம் தட்டான் குளத்தில். அதிவேகமாக வந்து தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியது
திருப்பாச்சி திலிருந்து இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் மதுரையை நோக்கி மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.
தட்டான் குளத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது அதிவேகத்தில் தனியார் பேருந்து அவர்கள் வாகனத்தின் பின்னால் மோதி 10 மீட்டர் அவர்களை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றது மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு.
இரண்டு பேர் உயிருக்குப் போராடும் நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES சிவகங்கை