BREAKING NEWS

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்(TNGEA) சார்பில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்(TNGEA) சார்பில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே.
மத்திய,மாநில அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்..
புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்..
ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்(DYFI) சார்பில் #திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட செயலாளர்
#தோழர்CMபிரகாஷ் மற்றும் #செய்யாரில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்
#தோழர்_சுகுமார் பங்கேற்று போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் வெல்லட்டும்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )