தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பல் கொண்டாடுவது என்பதுதான் வழக்கம் அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல தஞ்சையில் சசிகலா பேட்டி.

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் பேட்டியளிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்,
ஈரோடு இடைத்தேர்தல் என்பது அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், எந்த மாதிரியான தாக்கம் என்பது பொறுத்திருந்து பார்ப்போம். இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பல் கொண்டாடுவதுதான் கொண்டாடுவது என்பதுதான் வழக்கம் அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல.
CATEGORIES அரசியல்