நாளை அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை.
நாளை அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாளை அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியில் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான எனவே மாணவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி தேர்வு எழுதும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.